Author:

Category: World

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறும் அதுபோன்று அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் (2023.02.19) இரவு கொழும்பு களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மற்றும் தண்ணீர் பிய்த்தடித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் மூவர் பௌத்தப்பிக்குகளும் மூவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews, #srilankanews , #இலங்கைசெய்தி, #இன்றையசெய்திகள்உலகம் , #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் , #இன்றையதலைப்புசெய்திகள்உலகம் , #indrayaseithigalsrilanka , #indrayaseithigal , #todaynewssrilanka , #worldnewstoday , #worldnewsinenglish , #worldnewslive , #worldnewstodayheadlines , #worldnewstoday2023 , #worldnewslatest , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latestindianewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #indianewslive , #worldnewstamil , #worldnews , #worldnewsintamiltoday , #worldnewstodayintamil
Comments & Conversations - 0