Author: முத்தையா

Category: கல்வி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வரை படித்த ஸ்ரேயா அடுத்து திருநங்கையாக மாறியதால் அவரை 11 ஆம் வகுப்புக்கும் அடுத்து 12 ஆம் வகுப்புக்கு அதே பள்ளிபாளையத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் சேர்த்து படிக்க வைத்துள்ளனர் அவர் இப்பொழுது இன்று அறிவிக்கப்பட்ட பிளஸ் டூ 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

ஸ்ரேயா திருநங்கை மாணவி இவர் தமிழில் 62 மார்க்கும், ஆங்கிலத்தில் 56 மார்க்கும், பொருளியல் பாடத்தில் 48 மதிப்பெண்களும், வணிகவியலில் பாடத்தில் 54 மதிப்பெண், கணக்ககு பதிவு பாடத்தில் 58 மதிப்பெண்களும், கணினி பயன்பாட்டில் 89 59 மதிப்பெண்களும் பெற்று ,மொத்தம் 337 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0