• முகப்பு
  • chennai
  • சென்னை விமான நிலையத்தில் பனை மரம் வடிவில் தூண்கள்.

சென்னை விமான நிலையத்தில் பனை மரம் வடிவில் தூண்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை விமான நிலையத்தில், சர்வதேச நவீன முனையம் ஐந்து தளங்களில் அமைகிறது. இதில், புறப்பாடு பயணியருக்கான இரண்டாவது தளத்திலும், முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தளத்திலும் உள்ள தூண்கள் பனைமரம் போல் வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை குறிக்கும் வகையில் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended