• முகப்பு
  • tamilnadu
  • உயிருக்கே உலை வைக்கும் புறா எச்சம்; எச்சரிக்கை

உயிருக்கே உலை வைக்கும் புறா எச்சம்; எச்சரிக்கை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகர் புறாக்களின் எச்சங்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பால் இறந்தார் எனக் கூறப்படுகிறது. உண்மையில் புறாக்களின் எச்சங்களில் அதிகளவு அசிடிக் அமிலம் உள்ளதால் அது காற்றில் எளிதாக பரவும். இதனால் pigeon fanciers lung, Bird Fancier's flu போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே குடியுருப்புப் பகுதியில் புறா இருந்தால் கவனம் வேண்டும். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended