சென்னையில் குறைந்தது பெட்ரோல் டீசல் விலை !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைக்காரணம் காட்டி இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப் பட்டு வருகிறது. இன்று மே மாதம் 29 ந்தேதி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 12 காசுகள் குறைக்கப் பட்டு ரூபாய் 102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலையில் 10 காசுகள் குறைக்கப் பட்டு ரூபாய் 94.24 க்கும் விற்பனை செய்யப் படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended