Author: THE GREAT INDIA NEWS

Category: district

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாதாள சாக்கடை அமைப்பதற்கு அளவீடு செய்த அதிகாரிகளை மிரட்டும் தோணியில் ஏக வசனம் பேசிய ஜெயராஜ் குடும்பத்தினர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவனூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே நின்றது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் நேரடி பார்வை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று நில அளவிட்டார் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார், ஆர் ஐ சாரதா , வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், மற்றும் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோவன் ,அந்தோணி , மணிகண்டன் ஆகியோர் இன்று சுமார் 5 லட்சம் செலவில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அளவீடு செய்ய வந்த நிலையில் . இதே ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது அண்ணன் செல்வராஜ் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பல அவதூறான வார்த்தைகளால் ஏக வசனம் பேசி அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன் என ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பேசியதோடு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வாளர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0