• முகப்பு
  • political
  • இபிஎஸ் ஓபிஎஸ் புகைப்படத்துடன் அனுமதிச்சீட்டு!

இபிஎஸ் ஓபிஎஸ் புகைப்படத்துடன் அனுமதிச்சீட்டு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிற நிலையில் அதில் கலந்து கொள்ள சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் O.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் அச்சிடப்பட்ட அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended