Author: மாமுஜெயக்குமார்

Category: மாவட்டச் செய்தி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி தலைவி ஷாஜஹான் பானு ஜவஜர் அலிகான் ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, பேரூராட்சி அலுவலக கூட்ட மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களின் வாயிலாக தெரிவித்தனர்.

அதனடிப்படையில், மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

முகாமில், செயல் அலுவலர் கா.மகாலிங்கம், இளநிலை உதவியாளர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:

#Ramanathapuramnews, #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0