Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

ஹெல்மெட் போடாதவர்கள் மீது அபராதம் விதிப்பதை மக்கள் விரும்ப வில்லை. அதற்காக மக்கள் கூறும் காரணங்கள்... பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் என்ற அக்கறையுடன ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் , விதிப்பவர்களுக்கு தெரியுமா ? குண்டும் குழியுமான சாலைகளினால் ஏராளமான விபத்து ஏற்படுகிறது என்று சாலை போடாமல் ஏமாற்றி வரும் அந்த துறை மீது அபராதம் போட்டால் சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழக சாலைகளை சரியாக செப்பனிட்ட பிறகு இதை செயல்படுத்தலாம் என்கின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelinewstoday #peoplestruggle #helmet #helmetinchennai #helmetissuepeoplestruggle
Comments & Conversations - 0