• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பென்சில் ,பேனா இலவசமாக வழங்கப்பட்டது...

ஸ்ரீமுஷ்ணத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பென்சில் ,பேனா இலவசமாக வழங்கப்பட்டது...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்ரீமுஷ்ணம் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேன் பாதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருவதையொட்டி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன், திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் ,மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் , அருள்மிகு பூவராகப் பெருமாளை தரிசித்து பள்ளி மாணவ , மாணவிகள் இந்த ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் எனவும் , கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளி மாணவர்கள் தனது படிப்பை தொடர முடியாமல் மிகவும் பாதிப்படைந்து உள்ளதால் , இந்த ஆண்டு எந்த ஒரு தடையும் இல்லாமல் தேர்வில் அனைத்து மாணவ மாணவிகளும் வெற்றி பெறுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவசமாக பேனா ,பென்சில், ஸ்கேல்கலை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் கடலூர்,இன்றைய முக்கிய செய்திகள் கடலூர்,இன்றைய செய்திகள் ஸ்ரீமுஷ்ணம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,Cuddalore news,Cuddalore news today,Cuddalore news today tamil,

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended