Author: இடும்பன்

Category: மாவட்டச் செய்தி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ் அருங்குணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான முறையில் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியமாக இருக்கின்றன எனவும் நோயாளிகளின் குறைகளுக்கு செவிலியர்கள் செவி சாய்க்க வில்லை என பல நோயாளிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதை  எடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில்  இன்று பண்ருட்டி  சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான தி.வேல்முருகன் எம்.எல்.ஏ கீழ் அருங்குணம்  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:

#Cuddalorenews , #cuddalorenewstoday , #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #velmurugan #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #gh #nurses #governmenthospital #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0