அதிமுக வில் அதிரடி பதவி பங்கீடு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக தலைமை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் - இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன், எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.பி.வேலுமணி நியமனம் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம். அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் - இபிஎஸ். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended