பார்க்கிங் கட்டணம் உயர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

*🆚நேரலை செய்திகள்* தியாகராயச்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான வாகன கட்டணத்தை உயர்த்துகிறது சென்னை மாநகராட்சி. நான்குசக்கர வாகனம் ஒரு மணிநேரத்திற்கு 40 ரூபாயிலிருந்து 60 ரூபாய் ஆகவும் இருசக்கர வாகனம் ஒருமணி நேரத்திற்கு நிறுத்தம் செய்ய 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் ஆக உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended