Author: மாமுஜெயக்குமார்

Category: கல்வி

கடந்த மாரச்/ஏப்ரல் 23 ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சியும், பதினோராம் வகுப்பில் 97 சதவீதம் தேர்ச்சியும் பெற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி நகரில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

முதலிடம் பெற்ற மாணவர் மாணவியர்களுக்கு பாராட்டு விழா பள்ளி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.   

பாராட்டு விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் என்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது, செயலாளர் எம்.சாதிக் அலி, பொருளாளர் ஏ.லியாகத் அலிகான், கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் எம்.அஜ்மல்கான் அனைவரையும் வரவேற்றார்.   

விழாவில், பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்கள் எம். தீபிகா தர்ஷினி, ஹெச்.ரோஹித் கிருஷ்ணா, ஜெ.முகம்மது தஸ்பிக் ராஜா, எம்.சவுரா, பதினோராம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்கள் எஸ்.பிரேமா, எஸ்.சுல்தானா ஜாஸ்மின், எஸ்.அபிராமி ஆகியோருக்குப் பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

Tags:

#Ramanathapuramnews, #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0