• முகப்பு
  • tamilnadu
  • மத்திய , மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து துண்டுப்பிரசுரம் !

மத்திய , மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து துண்டுப்பிரசுரம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும். குடும்பங்களை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரியும். 10. 05. 2022 மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி நந்தினி ஆனந்தன் மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவும் பிரச்சாரம் செய்தனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended