வித்தியாசமாய் பாம்பன் பாலம்!......

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் வித்தியாசமாய்....... ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடியை ரயில் இணைப்புடன் இணைக்க தெற்கு ரயில்வே தயாராக உள்ளது. இது குறித்து உதவி செயற் பொறியாளர் ஆனந்த், பாலத்தை மறு வடிவமைப்பு செய்து புதிய அகலப் பாதை மற்றும் மின்சார பாதைகளுடன் இணைக்க ரயில்வே திட்டமிட்டு உள்ளது. பாம்பன்பாலம் ஒரு கப்பல் வரும்போது தானாகவே உயரும் வகையில் லிப்ட் அமைப்பைப்பயன்படுத்தி மீண்டும் கட்டப் பட்டு வருகிறது என கூறினார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended