Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

நெல்லை - ஈரோடு பயணிகள் ரயிலை, தெற்கு ரயில்வே வருகிற 11ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்குகிறது. அதன்படி ஜூலை 11ம் தேதி ரயில் (எண் 16845) ஈரோட்டில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நெல்லை செல்லும். மறுநாள், ரயில் (எண் 16846) நெல்லையில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செல்லும். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#train #nellai #erode #passengertrain #southernrailway #railway #railwaystation #trainschedule
Comments & Conversations - 0