• முகப்பு
  • கடந்த 21 ஏப்ரல் 2022 வெளி வந்த "குடிநீர் குழாய் உடைப்பால், நோய் பரவும் அபாயம்!" செய்தியின் எதிரொலி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது!

கடந்த 21 ஏப்ரல் 2022 வெளி வந்த "குடிநீர் குழாய் உடைப்பால், நோய் பரவும் அபாயம்!" செய்தியின் எதிரொலி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : கடந்த 21 ஏப்ரல் 2022 வெளி வந்த செய்தி "குடிநீர் குழாய் உடைப்பால், நோய் பரவும் அபாயம் !" தி கிரேட் இந்தியா செய்தியின் எதிரொலி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பாராட்டு தங்களின் பத்திரிகை செய்தி அறிந்து காஞ்சிபுரம் புத்தேரி சாலையில் உடைப்பு சரி செய்து. 22/4/2022 இன்று மாலை குடிநீர் வழங்கிய ஊராட்சி அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி தலைவர், மற்றும் செய்தியாளர் பாஸ்கர் ( தி கிரேட் இந்தியா நியூஸ் )அவர்களுக்கு எங்கள் மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kanchipuram news,breaking kanchipuram news,latest kanchipuram news

VIDEOS

RELATED NEWS

Recommended