Author: THE GREAT INDIA NEWS

Category: political

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால தண்ணீர் பந்தலில் ஓபிஎஸ் , இபிஎஸ் வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்களின் படம் இருந்தது . திருபுவனம் பேரூராட்சி அதிமுக நகர செயலாளர் சிங்.செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் இருந்த ஓபிஎஸ் , வைத்திலிங்கம் படம் ஆகியவற்றை கிழித்து கீழே போட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஒழிக ஒழிக என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#kumbakonamnews #ops #eps #admk #edapadipalanisamy #paneerselvam #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0