• முகப்பு
  • political
  • அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கம். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேர் அதிரடி நீக்கம் . வெல்லமண்டி நடராஜன், சையதுகான், எஸ்.ஏ.அசோகன், ஓம்சக்தி சேகர் ஆகியோரும் நீக்கம். கட்சியினர் யாரும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது - எடப்பாடி பழனிச்சாமி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended