ஆபரேசன் கந்துவட்டி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆபரேசன் கந்துவட்டி: ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 124 கந்து வட்டி/ மீட்டர் வட்டி தொடர்பான புகார்கள் பெறப்பட்டன. அதில் 89 மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended