Author: THE GREAT INDIA NEWS

Category: political

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நேற்று முன்தினம் மதுராந்தகம் அருகே சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது . இதில் கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த கிளைக் கழக செயலாளர் அண்ணாமலை கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதையடுத்து கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 7 லட்சம் ரூபாய் வழங்கினர். வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.

Tags:

#Tiruvannamalainews #admk #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0