Author: THE GREAT INDIA NEWS

Category: india

இன்டர் நெட் வசதியில்லாமல் நண்பர்களுக்கு எவ்வாறுபணமனுப்புவது என்பது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு : இன்டர் நெட் வசதியில்லாமல் ஒருவருக்கு USSD சேவை மூலம் அனுப்பலாம் . தங்கள்மொபைலில் * 99 # என்ற எண்களை டயல் செய்யவும் . பிறகு ஒரு பாப்ஆப்சன் தோன்றும் அதில் வழங்கப் பட்டு உள்ள ஆப்ஷன்களில் பணம் அனுப்பு விருப்பத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் . படத்தில் உள்ளபடி தோன்றும் விவரங்களுக்கேற்ப பதிவு செய்து அனுப்பினால் பணம் செரவேண்டிய கணக்கில் வரவு வைக்கப்படும். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0