• முகப்பு
  • political
  • ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்.

ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம். - அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம். வைத்திலிங்கம் ,ஜெ.சி.டி.பிரபாகர் , பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் , ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்.

VIDEOS

RELATED NEWS

Recommended