நீலகிரி மாவட்டம் வெலிங்டன் தெற்கு கமென்ட் குழந்தைகள் கோடை கால சாகசம் மே 21 முதல் 30 வரை.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 29, 2023, 7:12:42 PM

வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சதன் கமான் குழந்தைகளுக்கான 10 நாட்கள் கோடைகால சாகச முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாமில் மொத்தம் 110 குழந்தைகள் கலந்து கொண்டு பாறை ஏறுதல் உட்பட பல்வேறு சாகச நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

குதிரை சவாரி, ஏர் ரைப்பில், ட்ரக்கிங், படகு சவாரி, டீம் கட்டிட உடற்பயிற்சி போன்றவை இது தவிர S.P.C.A குன்னூர் சென்று நாய்களை கையாளுதல், காயம் பட்ட விலங்குகளை கவனித்துக் கொள்ளுதல், மற்றும் முதியோர் இல்லத்தில் ஒரு நாள் தங்கள் சேவையை நீட்டித்தனர்.

குன்னூரில் துளசி அருகில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக வெலிங்டனில் நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்த சாகச முகாமின் நோக்கம் குழந்தைகளை சிறந்த மனிதனாகவும் மாற்றும் வகையில் சமூக விழிப்புணர்வையும் வளர்ப்பதாகும்.

VIDEOS

RELATED NEWS

Recommended