Author: THE GREAT INDIA NEWS

Category: world

கொழும்பு : இலங்கையின் புதியபிரதமராக ரணில் விக்கிரம சிங்க இன்று அல்லது நாளைபதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜ பக்சே தொடர்ந்து பேச்சுவார்த்தைநடத்தி வரும் நிலையில், ரணில்விக்கிரம சிங்க பிரதமர் பதவியேற்க ஒப்புக் கொண்டதாகத்தகவல் வெளியாகியிருக்கிறது. பொருளாதாரவீழ்ச்சியை அடுத்து கடந்த திங்கள் கிழமை இலங்கை பிரதமர்பதவியில் இருந்து மகிந்த ராஜ பக்சே விலகினார். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையசெய்திகள்உலகம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil #srilankatodaysnews #srilankalatestnews #srilankanews #srilankastruggle #ranilvikramasinha #srilankapm
Comments & Conversations - 0