டிராஃபிக் போலீசுக்கு புது பவர்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் போலீசாரே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended