சூரிய ஒளியால் புதிய புற்றுநோய்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மெலனோமா எனும் தோல் புற்றுநோய், சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள், உடலின் தோல் பரப்பின் மீது அதிகமாக படுவதால் ஏற்படுகின்றன. இது பெரும்பாலும் 20 வயதுடையோர்களை அதிகம் பாதிக்கின்றன என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள SPF30 கொண்ட சன்ஸ்கிரீனை 2 மணிநேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended