புதிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த தால் புதிய பிரதமரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கூடி உள் ளார்கள் புதிய பிரதமராக இந்திய வம்சாவளி யினரான ரிஷி சுனக் தேர்வு செய்யப் பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிற து.அதாவது புதிய இங்கிலாந்து பிரத மர் ரேசில் ரிஷி சுனக் முன்னணி யில் இருப்பதாக தெரிகிறது. பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இ ங்கிலாந்து வாழ் இந்தியரான ரிஷி சுனக் இந்தியாவின் டாப் தொழில் அ திபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதாவை திருமணம் செய்து இருக்கிறார். ஒரு வேளை ரிஷி சுனக் பிரிட்டன் பிர தமராக பதவிக்கு வந்தால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் காலணித்துவத்தின் கீழ் காலணி நாடாக இருந்த இந்தியா வின் வம்சாவளியினர் ஒருவர் இங்கி லாந்து அரசாட்சியின் மையமான பிரதமர் பதவிக்கு வருவது இந்தியா வுக்கு மிகப்பெரிய கௌரவமாகும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended