• முகப்பு
  • ஆன்மீகம்
  • நெல்லிக்குப்பம் அருள்மிகு ஶ்ரீ மழவேந்திய வினாயகர் திருக்கோவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலய தீமிதி உற்சவம்

நெல்லிக்குப்பம் அருள்மிகு ஶ்ரீ மழவேந்திய வினாயகர் திருக்கோவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலய தீமிதி உற்சவம்

குமரவேல்

UPDATED: May 26, 2023, 8:09:58 PM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபிஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்தி கண்ணை நிறைவேற்றினர்.

அதிகளவில் பெண்கள் தீமிதித்தது பக்தர்களை பரவசமடையச் செய்தது. இதனால் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended