Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரபல இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மூத்த மகள் கதிஜா மணமகன் ரியாஸ் இவர்களின் திருமண வரவேற்பு சிதம்பரத்தில் இன்று மதியம் நடைபெற்றது. தன் மகளின் திருமண வரவேற்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டார் , சென்ற வாரம் சென்னையில் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பாளர் மகள் திருமண நிக்கா சென்னையில் நடைபெற்றது. மணமகன் ரியாஸ் சிதம்பரம் அருகிலுள்ள ஆச்சாள்புரம் சேர்ந்தவர் இவர் ஏ ஆர் ரகுமானின் இசை பள்ளியில் மாணவர் ஆவார். இப்பொழுது ஏ ஆர் ரகுமான் அவர்கள் மகள் கதீஜாவை விரும்பியுள்ளார் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மகளும் அவர்களின் இசைப் பள்ளியில் பயின்ற மாணவன் ரியாஸ் விரும்பியுள்ளார். இருவருக்கும் சென்ற வாரம் சென்னையில் திருமண நிக்கா நடைபெற்றது . இன்று சிதம்பரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது, சுமார் ஒரு மணி அளவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

Tags:

#arrahuman #rahuman #arrahumandaughtermarriage #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0