• முகப்பு
  • இராமநாதபுரம் நகர்மன்ற தலைவருக்கு நகராட்சி வாகன ஓட்டுனர்கள் வாழ்த்து

இராமநாதபுரம் நகர்மன்ற தலைவருக்கு நகராட்சி வாகன ஓட்டுனர்கள் வாழ்த்து

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகத்தை தமிழ்நாடு நகராட்சி வாகன ஓட்டுனர்கள் சங்க இராமநாதபுரம் கிளை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இராமநாதபுரம் நகர் மன்ற தலைவராக வடக்கு நகர் திமுக செயலாளர், 30வது வார்டு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள் நகர்மன்ற தலைவரை நகராட்சி வாகன ஓட்டுனர்கள் பசீர், வீரகுமார், ராமர் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். கவுன்சிலர்கள் ஜெயராமன், வீரசேகரன், திமுக நகர் தகவல்தொழில்நுட்ப பிரிவு பிரதீப்பழனிவேல், நகராட்சி ஓட்டுனர்கள் கார்மேகம், சீராஜுதீன்,ராமதாஸ், தினகர்ராஜா, மற்றும் பிட்டர் ரபீபுல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended