• முகப்பு
  • india
  • மும்பை விமான நிலையத்தின் பெயர் மாற்றம்?

மும்பை விமான நிலையத்தின் பெயர் மாற்றம்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் பெரும்பான்மையை மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயரை டிபி.பட்டீல் சர்வதேச விமான நிலையம் என்றும், அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், ஒஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை இன்று (29ம் தேதி) ஒப்புதல் அளித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended