• முகப்பு
  • india
  • கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ; வலுக்கும் எதிர்ப்பு!

கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ; வலுக்கும் எதிர்ப்பு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கேட்ட கேள்விக்கு கல்லூரியின் முதல்வர் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ, கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்தார். எம்எல்ஏவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended