• முகப்பு
  • அரசியல்
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் புனரமைக்கபட்டு வருவதை அமைச்சர் பெரியசாமி  ஆய்வு.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் புனரமைக்கபட்டு வருவதை அமைச்சர் பெரியசாமி  ஆய்வு.

இளவரசன்

UPDATED: May 16, 2023, 11:03:21 AM

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சமத்துவபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் கட்டப்பட்ட 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது 4 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended