Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் ஜூலை.26. மாமல்லபுரத்தில் 28ஆம் தேதி 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுவதை ஒட்டி கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகரத்தில் நாளை (26.7. 2022) இன்று காலை 10:30 மணி அளவில் சொர்ணா ஆறுமுகம் திருமண மண்டபத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.

Tags:

#perambalurnewstamiltoday #perambalurnewspapertamil #perambalurnewstodaytamil #இன்றையசெய்திகள்பெரம்பலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalperambalurtamilnadu #indrayaseithigaltamilnadu #todaynewsperambalur #todaynewsperambalurtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #perambalurtodaynews #perambalurlatestnews #perambalurnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0