இன்று மேட்டூர் அணை நீர்மட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.80 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு 3111 கன அடியிலிருந்து 5,310 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய செய்திகள் காவிரி டெல்டா தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kauveri delta,mettur dam,Today the water level of Mettur Dam

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended