• முகப்பு
  • district
  • 42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை. 120 அடியை எட்டியதால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம். காவிரி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended