குவாட்டருக்குள் மேட்டரு வைரலாகும் செய்தி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

 திண்டுக்கல் மாவட்டம் அருகே வத்தல குண்டு அருகே உள்ள அரசு டஸ்மாக் மதுபானக் கடையில் நெல்லூரைச்சேர்ந்த பாண்டி என்பவர் மது பாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் வாங்கிய குவாட்டர்பாட்டிலுக்குள் கருப்பு நிறத்தில் குட்டித் தவளை (தவக்களை) ஒன்று கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அந்தப்பாட்டிலை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தற்போது வைரலாகிவருகிறது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended