• முகப்பு
  • district
  • கள்ளக்குறிச்சி காமராஜர் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் தினவிழா.

கள்ளக்குறிச்சி காமராஜர் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் தினவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் பகுதியில் 39-ம் ஆண்டு வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர் சங்கத்தின் கொடியை கள்ளக்குறிச்சி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வணிகர் தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதி மூத்த வணிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kallakurichi news today tamil,Kallakurichi latest news tamil,Kallakurichi flash news tamil,Merchant Day on behalf of Kallakurichi Kamaraj Vegetable Traders Association

VIDEOS

RELATED NEWS

Recommended