• முகப்பு
  • தமிழக இளைஞர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச பிரிட்டிஷ் கவுன்சிலிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

தமிழக இளைஞர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச பிரிட்டிஷ் கவுன்சிலிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் பயிற்சி அளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended