• முகப்பு
  • india
  • ஒருவேளை நான் இறந்துவிட்டால்; எலான் மஸ்க் ட்வீட்!

ஒருவேளை நான் இறந்துவிட்டால்; எலான் மஸ்க் ட்வீட்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க், நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு முன் ரஷ்ய மொழியில் உள்ள ட்விட்டையும் அவர் பகிர்ந்தார். அதில் ‘உக்ரைனுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை வழங்கும் எலான் மஸ்க் முட்டாள் கிடையாது. அந்த செயலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கூறியிருந்தது. இதையடுத்து ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்ததால் தான் இறந்துவிடலாம் என அவர் ட்வீட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended