Author: முத்தையா

Category: அரசியல்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 வது அமைப்பு தேர்தல் இன்று நடைபெறுகிறது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தலுக்கு இன்று நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ பவன் ஹோட்டலில் தேர்தல் நடைபெறுவதற்கான போட்டியிடும் மதிமுக தொண்டர்களிடம் வேட்பு மனு பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று 21.5.2023 நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முதல் நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக மேல் இட பொறுப்பாளர்கள் வேட்பு மனு பெற்றுக் கொண்டார்கள் இதில் வழக்கறிஞர் பழனிசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வகிக்கும் சேகர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு தாங்கள் போட்டியிடும் பதவிகளுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ததனர்.

இதில் ஏராளமான மதிமுகவினர் ஆர்வமாக கலந்து கொண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட மதிமுக பதவிகளுக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #mdmk #vaiko #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0