• முகப்பு
  • மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் சுகாதாரத்துறை ?

மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் சுகாதாரத்துறை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்தியது சுகாதாரத்துறை. தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் செங்கம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,sengam news,breaking sengam news,latest thiruvannamalai news,mask,corona updates,covid,Health department,Welfare Secretary Radhakrishnan

VIDEOS

RELATED NEWS

Recommended