• முகப்பு
  • மணிப்பூர்: முதல்வராக பிரேன் சிங் பதவியேற்பு

மணிப்பூர்: முதல்வராக பிரேன் சிங் பதவியேற்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டபேரவைக்கு, 32 இட்ங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வரைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்ற கட்சி கூட்டம், பாஜகவின் மேலிட பார்வையாளர்களான அமைச்சர் நிர்மலா சீதாரமான், கிரண் ரிஜிஜூ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரேன் சிங், ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் முதல்வாரக தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங்கிற்கு, அம்மாநில ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended