Author: THE GREAT INDIA NEWS

Category: chennai

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர் மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி. கே. சிங் முன்னிலையில் கையெழுத்தானது . மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர் மட்ட சாலை ₨. 5,885 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #chennaiHarbour #maduravoyaltoharbourbridge #maduravoyalbridge #cmstalin #vksingh
Comments & Conversations - 0