Author: THE GREAT INDIA NEWS

Category: education

தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்படும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடப்பு கல்வியாண்டு முதல் மூடப்படுவதாக செய்திகள் பரவின. இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றார்.

Tags:

#lkg #ukg #anganvadi #anbilmagesh #pallikalvithuraiamaichar #இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0