• முகப்பு
  • பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

cine focus

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். “வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended