• முகப்பு
  • இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள 17 அமைச்சர்களின் பட்டியல்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள 17 அமைச்சர்களின் பட்டியல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இலங்கை : இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 17 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தினேஷ் குணவர்தன - பொது நிர்வாக, உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர். பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை ரமேஷ் பத்திரண - கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில். டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் ஜனக்க வக்கும்புர - விவசாய மற்றும் நீர்ப்பாசனம். விதுர விக்ரமநாயக்க - தொழில் துறை. ஷெஹான் சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி. திலும் அமுனுகம - போக்குவரத்து மற்றும் கைத்தொழில். கனக ஹேரத் - நெடுஞ்சாலைகள்துறை. ஷன்ன ஜயசுமன்ன - சுகாதாரதுறை. நஷிர் அஹமட் - சுற்றுச்சூழல். மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர் வழங்கல்துறை. பிரமித்த பண்டார தென்னக்கோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை. நாலக்க கொடஹேவா - ஊடகத்துறை விமலவீர திஸாநாயக்க - வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு. காஞ்சன விஜேசேகர - எரிசக்தி மற்றும் வலுசக்தி. தேனுக விதானகமனே - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை. இன்றைய செய்திகள் இலங்கை,இன்றைய முக்கிய செய்திகள் இலங்கை,இன்றைய செய்திகள் இலங்கை மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,srilanka news,world news,international news,

VIDEOS

RELATED NEWS

Recommended