Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விடுதலை சிறுத்தை மற்றும் சிபிஎம் கட்சி பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் , விவசாயிகளுக்கு தேவையான உரம் , பூச்சிமருந்து விவசாயிகள் பயன்படும் வகையில் மருந்து பொருட்கள் , அனைத்தும் விலை உயர்வை கண்டித்தும், அதோடு ரயில் நிலையம் , போஸ்ட் ஆபீஸ் , இந்தியன் வங்கியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் முன்னேறி வருவதாகவும், இதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பாதிப்பு அடைந்து வருவதாகவும் கண்டன கோஷம் எழுப்பினர். விடுதலைச் சிறுத்தை ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில், கம்யூனிஸ்ட் சிபிஎம் சுப்பிரமணியன், கலியமூர்த்தி, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் குப்புசாமி , வானமாதேவி , ராஜா வீராசாமி , சின்னையா சக்திவேல் , சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுமார் 20க்கு மேற்பட்டோர் காந்தி சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர் . பின்னர் போலீசார் அறிவுத்திறன் பேரில் கலைந்து சென்றனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelinlc #peoplestruggle #cpmstruggle #vckstruggle #petrolpricehiked #uriapricehike #dieselpricehike
Comments & Conversations - 0